இந்தியாவில் போர்க்கால ஒத்திகை முதல் கனடா பொதுத் தேர்தல் வரை: சேதி தெரியுமா? @ ஏப்.28 - மே 5
நாடு முழுவதும் மே 7 அன்று போர்க்கால ஒத்திகை நடத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்தது.

ஏப்.28: ஐபிஎல் வரலாற்றில் 35 பந்துகளில் சதமடித்த வீரர் என்கிற சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது வீரரான வைபவ் சூரியவன்ஷி படைத்தார்.
ஏப்.28: கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி தொடர்ந்து 3ஆவது முறையாக வெற்றி பெற்றது.
What's Your Reaction?