ஆஸ்கர் விருது விழா முதல் கும்பமேளா நிறைவு வரை: சேதி தெரியுமா? @ பிப்.26 - மார்ச் 3
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ‘எமிலியா பரேஸ்’ என்கிற பிரெஞ்சு மொழி படம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஆங்கிலம் இல்லாத பிற மொழி என்கிற சாதனையைப் படைத்தது. ‘அனோரா’ என்கிற படம் 5 விருதுகளை வென்றது.

பிப்.26: தண்டனை பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை என்பது மிகவும் கடுமையானது என்றும் 6 ஆண்டுகள் தடையே போதுமானது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
பிப்.26: சென்னை தரமணி உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன தலைவராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். பாலகிருஷ்ணனை தமிழக அரசு நியமித்தது.
What's Your Reaction?