ஆண்டுக்கு ஒருமுறை அருள்பாலிக்கும் கோபிநாத சுவாமி!

ரெட்டியார்சத்திரம் அருகே மலைமேல் குடிகொண்டிருக்கும் கோபிநாத சுவாமி, ஆண்டுக்கு ஒருமுறை மலையிலிருந்து கீழே இறங்கி வந்து மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு இந்த கோயிலின் சிறப்பம்சாகும்.

Dec 27, 2024 - 18:10
 0  4
ஆண்டுக்கு ஒருமுறை அருள்பாலிக்கும் கோபிநாத சுவாமி!

ரெட்டியார்சத்திரம் அருகே மலைமேல் குடிகொண்டிருக்கும் கோபிநாத சுவாமி, ஆண்டுக்கு ஒருமுறை மலை யிலிருந்து கீழே இறங்கிவந்து மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு இந்த கோயிலின் சிறப்பம்சாகும்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே காமாட்சிபுரத்தில் அமைந்துள்ளது கோபிநாதசுவாமி கோயில். இந்த கோயில் 1834-ம் ஆண்டு கட்டப்பட்டது. 450 அடி உயரத்தில் மலைக்குன்றின் மேல் உள்ள இக்கோயிலுக்குச் செல்ல 619 படிக்கட்டுகள் உள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow