சொந்த ஊரிலேயே சாதித்துக் காட்டினேன்! | வாழ்ந்து காட்டுவோம்

என் பெயர் பத்மா. நான் சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம், தென்னங்குடி பாளையம் ஊராட்சியில் வசித்துவருகிறேன்.

Feb 23, 2025 - 14:35
 0  3
சொந்த ஊரிலேயே சாதித்துக் காட்டினேன்! | வாழ்ந்து காட்டுவோம்

என் பெயர் பத்மா. நான் சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம், தென்னங்குடி பாளையம் ஊராட்சியில் வசித்துவருகிறேன். 12ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். அதே ஊராட்சியில் பாக்குமட்டை தயாரிக்கும் தொழில்கூடத்தில் தினக் கூலியாகப் பணியாற்றிவந்தேன். இந்நிலையில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தில் ‘மதி சிறகுகள்’ தொழில் மையம் குறித்து அறிந்தேன்.

அது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இயங்கிவரும் ‘மதி சிறகுகள்’ தொழில் மையத்தை அணுகினேன். அங்குள்ள அலு வலர்கள் எனது வேலை தொடர்பான முன் அனுபவத்தைக் கேட்டறிந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow