ஆஞ்சநேயர் சிற்பத்துடன் 300 ஆண்டு பழமையான கல்வெட்டு - கிருஷ்ணகிரியில் கண்டெடுப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஆஞ்சநேயர் சிற்பத்துடன் 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஆஞ்சநேயர் சிற்பத்துடன் 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் மல்லப்பாடியில், ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி என்கிற 14-ம் நுாற்றாண்டைச் சேர்ந்த 2 கோயில்கள் உள்ளன. இதில், பழைய ரயில் பாதைக்கு அருகே மலை அடிவாரத்தில் உள்ள ராமசாமி கோயிலின் அருகே கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து ஆய்வு மேற்கொண்டது.
What's Your Reaction?