ஆசியாவின் டிஜிட்டல் பொருளாதார நுழைவு வாயில் இந்தியா - சிங்கப்பூர் கட்டமைப்பு: மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் பேட்டி

சிங்​கப்​பூர் நாட்​டின் 60-வது தேசிய தினம் வரும் 9-ம் தேதி கொண்​டாடப்பட உள்ளது. இதையொட்டி, ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்​றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்​னை​யில் ‘சிங்கா 60’ என்ற பிரம்​மாண்ட கலை திரு​விழாவை ஆகஸ்ட் 1 முதல் 10-ம் தேதி வரை நடத்​துகின்​றன.

Aug 3, 2025 - 17:40
 0  3
ஆசியாவின் டிஜிட்டல் பொருளாதார நுழைவு வாயில் இந்தியா - சிங்கப்பூர் கட்டமைப்பு: மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் பேட்டி

சிங்​கப்​பூர் நாட்​டின் 60-வது தேசிய தினம் வரும் 9-ம் தேதி கொண்​டாடப்பட உள்ளது. இதையொட்டி, ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்​றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்​னை​யில் ‘சிங்கா 60’ என்ற பிரம்​மாண்ட கலை திரு​விழாவை ஆகஸ்ட் 1 முதல் 10-ம் தேதி வரை நடத்​துகின்​றன. இசை, நாடகம், ஆவணப் ​படம், அரசி​யல், கலை, கலாச்​சா​ரம், சமையல், குழு விவாதம், கருத்​தரங்​கம் என பல்​சுவை நிகழ்ச்​சிகளை உள்​ளடக்​கிய இத்​திரு​விழா அடை​யாறு பத்​ம​நாபா நகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரி​யில் கடந்த 1-ம் தேதி கோலாகல​மாக தொடங்​கியது.

இந்த விழாவின் ஒரு பகுதியாக ‘இந்தியா கனெக்ட்: சிங்கப்பூர் எடிஷன்’ என்கிற தலைப்பில் தூதரக உறவு, வர்த்தகம், தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் குறித்த விவாதம் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்தியா, சிங்கப்பூர் இடையிலான உறவு குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளரும் 1989-ம் ஆண்டு பேட்ச்சின் தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் பங்கேற்கிறார். இந்தப் பின்னணியில் ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow