அஸ்வினி முதல் ரேவதி வரை: மே மாத பலன்கள் @ 27 நட்சத்திரங்கள்

அஸ்வினி முதல் ரேவதி வரை: 27 நட்சத்திரங்களுக்கு மே மாத பலன்கள்

Apr 29, 2025 - 21:00
 0  3
அஸ்வினி முதல் ரேவதி வரை: மே மாத பலன்கள் @ 27 நட்சத்திரங்கள்

மேஷம்: அஸ்வினி: இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

பரணி: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேலதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow