ஜோதிட நாள்காட்டி 11.09.2025 | ஆவணி 26 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 11.09.2025 | ஆவணி 26 - விசுவாவசு

Sep 11, 2025 - 07:35
 0  5
ஜோதிட நாள்காட்டி 11.09.2025 | ஆவணி 26 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

11.09.2025

விசுவாவசு 26 ஆவணி

வியாழக்கிழமை

திதி: சதுர்த்தி நண்பகல் 12.46 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: அஸ்வினி மதியம் 1.56 வரை. பிறகு பரணி.
நாமயோகம்: துருவம் மாலை 5.01 வரை. பிறகு வியாகாதம்.
நாமகரணம்: பாலவம் நண்பகல் 12.46 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-5, இரவு 8-9.
யோகம்: அமிர்தயோகம் மதியம் 1.56 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை.
சந்திராஷ்டமம்: அஸ்தம் மதியம் 1.56 வரை. பிறகு சித்திரை.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.
அஸ்தமனம்: மாலை 6.12.

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 4, 7
பரிகாரம் தைலம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow