அலெக்சாண்டர் கிரகாம் பெல்
பெல் தொலைபேசியைக் கண்டறிய உதவியவர் வாட்சன். ஆளுக்கொரு தளத்தில் இருந்துகொண்டு பேச்சைக் கடத்தும் முயற்சியில் வெற்றிபெற்றனர். ”வாட்சன், இங்கே வா” என உதவியாளரை பெல் அழைத்ததுதான் தொலைபேசியில் நடந்த முதல் உரையாடல். காதில் விழுந்த வாட்சன் துள்ளிக் குதித்து ஓடினார். 1876 இல் தொலைபேசிக்கான காப்புரிமை கோரினார். அதே நேரத்தில் இன்னும் சிலரும் தாங்களும் தொலைபேசியைக் கண்டறிந்ததாக அறிவித்தனர். பலத்த போட்டிக்கு இடையே பெல்லுக்கு காப்புரிமை கிடைத்தது. அடுத்த சில மாதங்களில் பெல் தனது கருவியைக் கண்காட்சியில் வைத்தார். யாரும் கண்டுகொள்ளப்படாத நிலையில், பிரேசிலின் அரசர்

விஞ்ஞானிகள் - 11
What's Your Reaction?