அக்னி ரூபமே அண்ணாமலையானார் | கார்த்திகை தீபம் சிறப்பு

தெய்வங்களின் லீலா விநோதங்கள், புராணக் கதைகளாகி நல்ல குணங்களை மக்கள் உணர உதவுகின்றன. பொய் சொன்னால் என்னவாகும் என்பதையும், அகந்தை கொள்ளக் கூடாது என்பதையும் விளக்குவதே  அண்ணாமலையார் ஜோதியாய் உருவான கதை.

Dec 13, 2024 - 15:15
 0  4

படைக்கும் தொழில்கொண்டவர் பிரம்மா. பக்தர்களைக் காக்கும் கடவுள் விஷ்ணு. இவர்களிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் எழுந்தது. அப்பொழுது அங்கு வந்த சிவபெருமான், அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார். தான் ஜோதி ரூபமாக வானத்துக்கும் பூமிக்குமாக உயர இருப்பதாக கூறி, தனது அடி, முடியை யார் முதலில் கண்டு வருகிறாரோ அவரே பெரியவர் என்றார். இந்த போட்டிக்கு இருவரும் ஒப்புக்கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow