Weekly news update: சேதி தெரியுமா?

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் லிங் லிரெனை 7.5 – 6.5 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் டி. குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்

Dec 17, 2024 - 13:45
 0  4
Weekly news update: சேதி தெரியுமா?

சேதி தெரியுமா?
டிச.10: கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், மகாராஷ்டிர முன்னாள் ஆளுநருமான எஸ்.எம். கிருஷ்ணா (92) உடல்நலக் குறைவால் பெங்களூருவில் காலமானார்.

டிச.11: கேரள மாநிலம் வைக்கத்தில் கோயில் நுழைவு போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக பெரியார் நினைவகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow