BGT-யில் 3-ம் இடம் பிடித்த அசாமின் 9 வயது சிறுமி பினிதா சேத்ரி!

பிரிட்டன் காட் டேலண்ட் - 2025 (BGT) ரியாலிட்டி ஷோவின் ஃபைனலில் மூன்றாம் இடம் பிடித்தார் இந்தியாவின் அசாம் மாநிலத்தை சேர்ந்த 9 வயது சிறுமியான பினிதா சேத்ரி. அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Jun 2, 2025 - 12:00
 0  4
BGT-யில் 3-ம் இடம் பிடித்த அசாமின் 9 வயது சிறுமி பினிதா சேத்ரி!

புதுடெல்லி: பிரிட்டன் காட் டேலண்ட் - 2025 (BGT) ரியாலிட்டி ஷோவின் ஃபைனலில் மூன்றாம் இடம் பிடித்தார் இந்தியாவின் அசாம் மாநிலத்தை சேர்ந்த 9 வயது சிறுமியான பினிதா சேத்ரி. அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சர்வதேச அளவில் பரவலாக கவனம் பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிரிட்டன் காட் டேலண்ட். இதில் பினிதா சேத்ரி மூன்றாம் இடம் பிடித்தது குறித்து அறிவிக்கப்பட்ட வீடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது. அவருக்கு பார்வையாளர்கள் வாழ்த்துகளை தெரிவிக்க கரம் கூப்பி நன்றி தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow