கன்னியாகுமரி முக்கடலை தூர்வாரும்போது கிடைத்த அம்மன் சிலைகள்!

கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடலில் படித்துறையில் உள்ள கற்கள் இடிந்து கடலில் விழுந்து கிடந்தன. 

Nov 11, 2024 - 16:08
 0  4
கன்னியாகுமரி முக்கடலை தூர்வாரும்போது கிடைத்த அம்மன் சிலைகள்!

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடலில் படித்துறையில் உள்ள கற்கள் இடிந்து கடலில் விழுந்து கிடந்தன. இதனால் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களும், சுற்றுலா - பயணிகளும் கடலில் இறங்கி - குளிக்கும்போது பாறாங்கற்களால் உடலில் அடிபட்டு ரத்த காயத்துடன் செல்லும் துயரம் நிகழ்ந்து வந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow