மெட்ரோ ரயில் நிலைய முத்தம் - ஆதரிக்கும் இளம் தலைமுறையும், எதிர்க்கும் கலாச்சார காவலர்களும்!

கொல்கத்தாவில் உள்ள காலிகாட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இளம் ஜோடி ஒன்று மெய் மறந்து முத்தமிட்டுக் கொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் அது அங்கு பேசுபொருளாகியுள்ளது.

Dec 23, 2024 - 18:00
 0  4
மெட்ரோ ரயில் நிலைய முத்தம் - ஆதரிக்கும் இளம் தலைமுறையும், எதிர்க்கும் கலாச்சார காவலர்களும்!

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள காலிகாட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இளம் ஜோடி ஒன்று மெய் மறந்து முத்தமிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அது அங்கு பேசுபொருளாகியுள்ளது.

இந்தியாவில் கொல்கத்தா நகரம் ‘மகிழ்ச்சி நகரம்’ (சிட்டி ஆஃப் ஜாய்) என்று அறியப்படுகிறது. ஆனால், இங்கே ஓர் இளம் ஜோடி பொது இடத்தில் முத்தம் கொடுத்துக் கொண்டால் அது மகிழ்ச்சி என்ற வரம்புக்குள் வராது என்கின்றனர் நகரத்தின் சிலர். கொல்கத்தாவில் உள்ள காலிகாட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இளம் ஜோடி ஒன்று மெய் மறந்து முத்தமிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அது அங்கு பேசுபொருளாகியுள்ளது. இத்தகைய செயல்களுக்கு ஆதரவும் எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow