468-வது கந்தூரி விழாவையொட்டி நாகூர் ஆண்டவர் தர்கா சந்தன கூடு ஊர்வலம்
நாகூர் ஆண்டவர் தர்காவில் 468-வது ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு நேற்று இரவு சந்தனக் கூடு ஊர்வலம் நடைபெற்றது.

நாகூர் ஆண்டவர் தர்காவில் 468-வது ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு நேற்று இரவு சந்தனக் கூடு ஊர்வலம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் நாகூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்காவில் 468-வது கந்தூரி விழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 9-ம் தேதி நள்ளிரவு வாணவேடிக்கை, 10-ம் தேதி பீர்வைக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
What's Your Reaction?