2 நாட்களில் ரூ.41 கோடி வசூல் - ‘தண்டேல்’ படத்துக்கு வரவேற்பு

சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தண்டேல்’. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் உலகமெங்கும் பிப்ரவரி 7ம் தேதி வெளியானது

Feb 9, 2025 - 17:00
 0  6
2 நாட்களில் ரூ.41 கோடி வசூல் - ‘தண்டேல்’ படத்துக்கு வரவேற்பு

உலகளவில் ‘தண்டேல்’ திரைப்படம் 2 நாட்களில் ரூ.41.20 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தண்டேல்’. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் உலகமெங்கும் பிப்ரவரி 7ம் தேதி வெளியானது. இப்படத்துக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow