‘டாக்சிக்’ படக்குழுவின் புதிய முயற்சி!

ஹாலிவுட்டிலும் ‘டாக்சிக்’ படத்தினை வெளியிட, அங்குள்ள முன்னணி ஸ்டூடியோக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. இதனிடையே, படத்தின் ஒவ்வொரு காட்சியினையும் இரண்டு முறை காட்சிப்படுத்தி வருகிறார்கள்

Feb 9, 2025 - 17:00
 0  5
‘டாக்சிக்’ படக்குழுவின் புதிய முயற்சி!

ஆங்கிலம் மற்றும் கன்னடம் என ஒவ்வொரு காட்சியையும் இரண்டு முறை படமாக்கி வருகிறது ‘டாக்சிக்’ படக்குழு.

ஹாலிவுட்டிலும் ‘டாக்சிக்’ படத்தினை வெளியிட, அங்குள்ள முன்னணி ஸ்டூடியோக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. இதனிடையே, படத்தின் ஒவ்வொரு காட்சியினையும் இரண்டு முறை காட்சிப்படுத்தி வருகிறார்கள். ஒரு முறை ஆங்கிலத்திலும், இன்னொரு முறை கன்னடத்திலும் படமாக்குகிறார்கள். இதனால் படப்பிடிப்பு செலவும் அதிமாகி இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow