கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கும் படம்!

கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் புதிய படத்தினை இயக்கவுள்ளார் ரத்னகுமார். ‘குலுகுலு’ படத்துக்கு பின் பல்வேறு படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி வந்தார் ரத்னகுமார்.

Jul 9, 2025 - 18:15
 0  4
கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கும் படம்!

கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் புதிய படத்தினை இயக்கவுள்ளார் ரத்னகுமார்.

‘குலுகுலு’ படத்துக்கு பின் பல்வேறு படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி வந்தார் ரத்னகுமார். குறிப்பாக ‘லியோ’, ‘கூலி’, ‘கராத்தே பாபு’, ‘சர்தார் 2’ உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்துள்ளார். தற்போது மீண்டும் இயக்குநராக களமிறங்க உள்ளார் ரத்னகுமார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow