17 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது போயிங் 

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், கடும் நஷ்டத்தை எதிர்கொண்டு வருகிறது. 

Nov 16, 2024 - 03:00
 0  5
17 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது போயிங் 

வர்ஜீனியா: அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், கடும் நஷ்டத்தை எதிர்கொண்டு வருகிறது.

நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்யும் நோக்கில், ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டஅந்நிறுவனம், 10 சதவீத ஊழியர்களை வேலைநீக்கம் செய்யப்போவதாக கடந்த மாதம் அறிவித்தது. இந்நிலையில், தற்போது வேலை நீக்க நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதன்படி அந்நிறுவனத்தின் 17 ஆயிரம் ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow