சரியான எண்ணங்களைத் தேர்வு செய்யுங்கள் | சக்ஸஸ் ஃபார்முலா - 24
நம் மனத்தில் ஓராயிரம் எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கும். எல்லாமும் ஆழ் மனத்திற்குச் செல்வதில்லை. பல எண்ணங்கள் நொடியில் காணாமல் போய்விடும். ஆனால் சில எண்ணங்கள் ஆழ் மனதிற்குச் செல்லக் காத்துக் கொண்டிருக்கும். அதைத் தெரிந்து கொண்டால், மிகச் சுலபமாக அதை நாம் மாற்ற முடியும்.

ஆபிஸிலிருந்து விடுதி வந்தவுடன் சச்சு படபடப்புடன் என்னிடம் வந்தார்.
“நஸீ, நாளைக்கு ஆன் சைட்க்குத் யார் யார் எல்லாம் போகப் போறாங்கனு தெரிஞ்சிடும். இன்னைக்குத் தூக்கம் போச்சு போ.”
What's Your Reaction?