கோள்கள் ஏன் கோள வடிவில் உள்ளன? | டிங்குவிடம் கேளுங்கள்

நல்ல கேள்வி. கோள்களின் கோள வடிவத்துக்குக் காரணம், ஈர்ப்பு விசை. கோள்களின் ஈர்ப்பு விசை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உள்ளுக்குள் இழுக்கிறது.

Sep 3, 2025 - 12:55
 0  3
கோள்கள் ஏன் கோள வடிவில் உள்ளன? | டிங்குவிடம் கேளுங்கள்

நிலா, கோள்கள் அனைத்தும் ஏன் கோள வடிவில் இருக்கின்றன, ஏன் வேறு வடிவங்களில் இல்லை, டிங்கு? - ஜெப் ஈவான், 9-ம் வகுப்பு, புனித பாட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.

நல்ல கேள்வி. கோள்களின் கோள வடிவத்துக்குக் காரணம், ஈர்ப்பு விசை. கோள்களின் ஈர்ப்பு விசை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உள்ளுக்குள் இழுக்கிறது. அதனால் கோள்கள் கோள வடிவத்தை அடைகின்றன. நம் சூரியக் குடும்பத்தில் 8 கோள்கள் இருக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow