ஹேமா கமிட்டியின் தாக்கம் என்ன? - பார்வதியின் பகிரங்க பகிர்வுகள்

சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார் பார்வதி. அதில் ஹேமா கமிட்டி, பெண்களுக்கான திரையுலக கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார்

Dec 29, 2024 - 21:25
 0  3
ஹேமா கமிட்டியின் தாக்கம் என்ன? - பார்வதியின் பகிரங்க பகிர்வுகள்

சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார் பார்வதி. அதில் ஹேமா கமிட்டி, பெண்களுக்கான திரையுலக கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். அதில் “நானும் பாதிக்கப்பட்டவள் தான். ஹேமா குழுவிடம் பேசியபோது, எனக்கு நேர்ந்த அத்தனை விஷயங்களையும் நான் சொல்லிவிட்டேன். ஹேமா குழு அறிக்கை வெளியானபோது நாங்கள் அனைவரும் மென் சோகம் கலந்த மகிழ்ச்சியை உணர்ந்தோம்.

நாம் ஒரு தவறை எதிர்க்க ஆரம்பிக்கும்போது பொது மக்களும் நம்முடன் நிற்பார்கள் என்பதை நாங்கள் அறிந்து கொண்டிருக்கிறோம். ஆரம்பத்தில், WCC போன்ற ஓர் அமைப்புக்கு திரைத் துறையில் எப்படியான இடம் கொடுக்கப்படும் என்று எங்களுக்கு தெளிவாகத் தெரியவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow