ஜேம்ஸ்பாண்ட் பட வில்லன் டெக்கி காரியோ காலமானார்
பிரபல ஹாலிவுட் மற்றும் பிரெஞ்சு நடிகர் டெக்கி காரியோ (72) புற்றுநோயால் காலமானார்.

பிரபல ஹாலிவுட் மற்றும் பிரெஞ்சு நடிகர் டெக்கி காரியோ (72) புற்றுநோயால் காலமானார்.
ஹாலிவுட்டில் வெளியான பேட் பாய்ஸ், நோஸ்ட்ராடாமஸ், த பேட்ரியாட் என பல படங்களில் நடித்துள்ளார். ஜேம்ஸ்பாண்ட் படமான ‘கோல்டன் ஐ’ படத்தில் வில்லனாக நடித்துப் பிரபலமானார். பிரெஞ்சு படங்களான, த மெசஞ்சர், கிஸ் ஆஃப் டிராகன் என ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
What's Your Reaction?