நான் ஏன் பிறந்தேன்: ‘நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்...’

அக்கினேனி நாகேஸ்வர ராவ், சாவித்திரி நடித்து 1953-ல் வெளியாகி வெற்றி பெற்ற தெலுங்கு படம், ‘பிரத்துக்கு தெருவு’ (Bratuku Teruvu).

Jun 9, 2025 - 07:45
 0  4
நான் ஏன் பிறந்தேன்: ‘நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்...’

அக்கினேனி நாகேஸ்வர ராவ், சாவித்திரி நடித்து 1953-ல் வெளியாகி வெற்றி பெற்ற தெலுங்கு படம், ‘பிரத்துக்கு தெருவு’ (Bratuku Teruvu). இந்தப் படத்தை 1956-ம் ஆண்டு ‘பலே ராமன்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிட்டார்கள். இதையடுத்து எல்.வி.பிரசாத் ‘ஜீனே கே ராத்’ என்ற பெயரில் இதை இந்தியில் ரீமேக் செய்தார். 1969-ல் வெளியான இதில் ஜிதேந்திரா, தனுஜா நடித்தனர்.

இந்தக் கதையை எம்.ஜி.ஆர் நடிப்பில் அப்படியே தமிழில் ரீமேக் செய்தார்கள். அதுதான் ‘நான் ஏன் பிறந்தேன்’. கே.ஆர்.விஜயா, காஞ்சனா, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், நம்பியார், வி.கோபாலகிருஷ்ணன், ஜி.சகுந்தலா என பலர் நடித்தனர். எம்.ஜி.ஆர் நடித்த ரிக்‌ஷாக்காரன், அன்னமிட்டகை, ஊருக்கு உழைப்பவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய எம்.கிருஷ்ணன், இந்தப்படத்தை இயக்கினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow