ஹரிஸ் ரவூப்பின் பந்து வீச்சு, சயீம் அயூப்பின் பேட்டிங்கால் 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸி.க்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹரிஸ் ரவூப்பின் அபாரமான பந்து வீச்சு மற்றும் சயீம் அயூப்பின் சிறப்பான பேட்டிங் ஆகியவற்றால் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹரிஸ் ரவூப்பின் அபாரமான பந்து வீச்சு மற்றும் சயீம் அயூப்பின் சிறப்பான பேட்டிங் ஆகியவற்றால் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடிலெய்டு நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 35 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 48 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சேர்த்தார்.
What's Your Reaction?