ஸ்ரீ சங்கரா தொலைக்​காட்​சி​யில் ‘பெரியவா - சீசன் இரண்​டு’, ‘மஹர்ஷி’ தொடர்கள்: டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகின்றன

ரீ  சங்கரா தொலைக்​காட்​சி​யில் ‘பெரியவா - சீசன் இரண்​டு’, மகான் ரமண மகரிஷி பற்றிய ‘மஹர்ஷி’ ஆகிய தொடர்கள் டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பு செய்​யப்பட உள்ளன.

Nov 19, 2024 - 08:25
 0  5
ஸ்ரீ சங்கரா தொலைக்​காட்​சி​யில் ‘பெரியவா - சீசன் இரண்​டு’, ‘மஹர்ஷி’ தொடர்கள்: டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகின்றன

சென்னை: ஸ்ரீ சங்கரா தொலைக்​காட்​சி​யில் ‘பெரியவா - சீசன் இரண்​டு’, மகான் ரமண மகரிஷி பற்றிய ‘மஹர்ஷி’ ஆகிய தொடர்கள் டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பு செய்​யப்பட உள்ளன. ஸ்ரீ சங்கரா தொலைக்​காட்​சி​யில் ‘பெரியவா - சீசன் இரண்​டு’, மகான் ரமண மகரிஷி பற்றிய ‘மஹர்ஷி’ ஆகிய தொடர்கள் ஒளிப்பரப்பு செய்​யப்பட உள்ளன. இதற்கான போஸ்டர் வெளி​யீட்டு நிகழ்ச்சி சென்னை​யில் நேற்று நடைபெற்​றது. இதை ‘துக்​ளக்’ ஆசிரியர் குரு​மூர்த்தி வெளி​யிட்​டார்.

விழாவில், இரு தொடர்​களை​யும் தயாரித்த இயக்​குநர் சாணக்யா உரையாற்றும்​போது, “கடந்த வருடம் மகான் காஞ்சி பெரியவர் பற்றிய தொடர் ஒளி​பரப்​பப்​பட்​டது. அதற்கு மக்கள் கொடுத்த ஆதரவை தொடர்ந்து தற்போது ‘பெரியவா - சீசன் இரண்​டு’, மஹான் ரமண மகரிஷிபற்றிய ‘மஹர்ஷி’ ஆகிய தொடர்கள் தயாரிக்​கப்​பட்டு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow