ஸ்டீபன் ஹாக்கிங்
மீண்டும் கருந்துளை ஆராய்ச்சியில் ஈடுபட்டார் ஹாக்கிங். உள்ளே நடக்கும் எதையும் வெளியிலிருந்து பார்க்க முடியாது என்பதால் அதன்பெயர் கருந்துளை. கருந்துளைக்குள் மின்காந்த அலைகள், ஒளி என எதைச் செலுத்தினாலும் வெளியே வராது. அதிக ஈர்ப்பு சக்தி கொண்டதால் இழுத்து வைத்துக்கொள்ளும் என்பது முந்தைய ஆராய்ச்சியின் முடிவு. ஆனால் ஹாக்கிங்ஸின் ஆராய்ச்சி முடிவு வேறானது. 1970இல் கருந்துளையிலிருந்து ஒருவித வெப்ப ஆற்றல் வெளியேறுகிறது. அதனால் காலப்போக்கில் கருந்துளைகள் கரைந்து காணாமல் போகும் என்றார். ஹாக்கிங்கின் இந்தக் கண்டுபிடிப்பைப் பாராட்ட கருந்துளையிலிருந்து வெளிவரும் க

விஞ்ஞானிகள் - 20
ஸ்டீபன் ஹாக்கிங் 1942,-ஜனவரி 8 அன்று இங்கிலாந்தில் பிறந்தார். தந்தை ஃபிராங்க் மருத்துவர், தாய் இசபெல். இரண்டாம் உலகப்போரால் ஆக்ஸ்போர்டிற்குக் குடிபெயர்ந்தது குடும்பம். செயின்ட் ஆல்பன்ஸ் பள்ளியில் படித்தார் ஹாக்கிங். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தில் இளங்கலை முடித்தார்.
What's Your Reaction?