வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் ‘5’

பள்ளிப் படிப்பை முடிக்கும் ஒவ்வொரு மாணவரின் வாழ்விலும் ஒரு  புதிய அத்தியாயம் தொடங்குகிறது. கல்லூரிப் படிப்புக்குப் பிறகு உங்களது வாழ்வில் கிடைக்கும் பதவி, வருமானம், சமூக அந்தஸ்து, பொருளாதார நிலை போன்றவை அனைத்தும் உங்களது வேலையைப் பொறுத்தே அமைகிறது.

Jun 25, 2025 - 12:55
 0  3
வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் ‘5’

பள்ளிப் படிப்பை முடிக்கும் ஒவ்வொரு மாணவரின் வாழ்விலும் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. கல்லூரிப் படிப்புக்குப் பிறகு உங்களது வாழ்வில் கிடைக்கும் பதவி, வருமானம், சமூக அந்தஸ்து, பொருளாதார நிலை போன்றவை அனைத்தும் உங்களது வேலையைப் பொறுத்தே அமைகிறது. இதற்காகக் கல்லூரிப் படிப்பின்போதே உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள முடியும்.

1. ஏ.ஐ. கருவிகள்: இன்றைய காலக்கட்டத்தில் ஏ.ஐ. கருவிகளைப் பயன்படுத்த கற்றுக்கொள்வது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. எதிர்காலத் தில் எந்தத் துறையில் வேலையைத் தேர்வுசெய்தாலும், அத்துறை சார்ந்து ஏ.ஐ. பற்றிக் கற்றுக்கொள்வது நீங்கள் வேலை பெறுவதை உறுதிப்படுத்துவதுடன், சிறப்பாகப் பணியாற்றவும் உதவும். ஏ.ஐ. அசிஸ்டென்ட்டாக Chat Gpt, Claude, Gemini, Deep Seek, Copilot; பிரசென்டேஷனுக்கு Gamma; நோட்மேக்கர் - மீட்டிங் அசிஸ்டென்ட் பணிகளுக்கு Falkom, Midjourney; குறிப்பெடுக்க Evernote, Onenote போன்று தேவைக்கு ஏற்ப ஏ.ஐ. கருவிகளைப் பயன்படுத்தலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow