வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் மீன்வளப் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 23
மீன்வளம் தொடர்பான படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் மட்டுமல்லா மல் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங் கள் என்று பல்வேறு துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.

மீன்வளம் தொடர்பான படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் மட்டுமல்லா மல் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங் கள் என்று பல்வேறு துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. தொழில் பாடப்பிரிவுகளில் சேருவதில் ஆர்வத்துடன் இருக்கும் பிளஸ் டூ படித்த மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய படிப்புகளில் மீன்வளப் படிப்புகளும் முக்கியமானவை.
என்ன படிக்கலாம்? - தமிழ்நாட்டில் பிஎப்எஸ்சி நான்கு ஆண்டுப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப் பிரிவுகளைப் படித்திருக்க வேண்டும்.
What's Your Reaction?