வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கும் பொறியியல் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 9

கம்ப்யூட்டர் ஹார்டுவேர், கம்ப்யூட்டர் புரோகி ராமிங் மொழிகள், வடிவமைப்பு, உருவாக்கம், செயல்பாடுகள், நெட்வொர்க்கிங், டிஜிட்டல் சிஸ்டம்ஸ் போன்ற பல்வேறு முக்கியப் பாடங்கள் இந்த மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன.

Jun 18, 2025 - 12:20
 0  4
வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கும் பொறியியல் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 9

கம்ப்யூட்டர் சயின்ஸ்: எந்த ஒரு வேலைக்கும் கம்ப்யூட்டர் குறித்த அடிப்படை அறிவு தேவை என்கிற நிலை உருவாகி பல காலமாகிவிட்டது. இந்த நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறையின் பிரம்மாண்ட வளர்ச்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் படிப்பைத் தவிர்க்க இயலாத முக்கியத்துவம் வாய்ந்த படிப்பாக மாற்றியுள்ளது.

கம்ப்யூட்டர் ஹார்டுவேர், கம்ப்யூட்டர் புரோகி ராமிங் மொழிகள், வடிவமைப்பு, உருவாக்கம், செயல்பாடுகள், நெட்வொர்க்கிங், டிஜிட்டல் சிஸ்டம்ஸ் போன்ற பல்வேறு முக்கியப் பாடங்கள் இந்த மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன. காலத்தின் தேவைக்கேற்ப பாடத்திட்டங்களிலும் புதிய மாறுதல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow