வேதியியல் தொடர்பான பொறியியல் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 13

மிகவும் முக்கியமான அடிப்படை அறிவியல் துறைகளில் ஒன்று வேதியியல். வேதியியல் தொடர்பான சில பொறி யியல், தொழில்நுட்பப் படிப்புகள் குறித்த  அறிமுகம்:

Jul 16, 2025 - 12:45
 0  10
வேதியியல் தொடர்பான பொறியியல் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 13

மிகவும் முக்கியமான அடிப்படை அறிவியல் துறைகளில் ஒன்று வேதியியல். வேதியியல் தொடர்பான சில பொறி யியல், தொழில்நுட்பப் படிப்புகள் குறித்த அறிமுகம்:

கெமிக்கல் இன்ஜினியரிங்: அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கெமிக்கல் இன்ஜினியரிங் (வேதிப் பொறியியல்), முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாகியுள்ளது. பெட்ரோலியப் பொருள்கள், உரம், சிமென்ட், மருந்துகள், பெயின்ட்டுகள், செயற்கை நூலிழை
கள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கத் தேவை யான இயந்திரங்களை வடிவமைப்பது, தொழில் நுட்பங்களை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டது இந்தப் படிப்பு. இந்தப் படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டுத் துறையிலும் அறிமுகம் இருக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow