வெளியிடப்படாத கையெழுத்து பிரதிகளின் பதிப்புகளை வெளிக்கொண்டு வர வேண்டும்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறிவுறுத்தல்

நூல​கங்​களில் பாது​காக்​கப்​பட்டு, வெளி​யிடப்​ப​டாத கையெழுத்​துப் பிர​தி​களின் பதிப்​பு​களை வெளிக்​கொண்டு வர இக்​கால அறிஞர்​கள் முயற்சி செய்ய வேண்​டும் என்று காஞ்சி சங்கர மடத்​தின் பீடா​திபதி ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள் அறி​வுறுத்​தி​யுள்​ளார். 

Oct 10, 2025 - 11:00
 0  3
வெளியிடப்படாத கையெழுத்து பிரதிகளின் பதிப்புகளை வெளிக்கொண்டு வர வேண்டும்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறிவுறுத்தல்

சென்னை: நூல​கங்​களில் பாது​காக்​கப்​பட்டு, வெளி​யிடப்​ப​டாத கையெழுத்​துப் பிர​தி​களின் பதிப்​பு​களை வெளிக்​கொண்டு வர இக்​கால அறிஞர்​கள் முயற்சி செய்ய வேண்​டும் என்று காஞ்சி சங்கர மடத்​தின் பீடா​திபதி ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

பாரம்​பரிய குரு​குல முறை​யின்​கீழ் 16 தேர்​வு​களை உள்​ளடக்​கிய ஆறு ஆண்டு கால பாடத்​திட்​ட​மாக, தெனாலி சாஸ்​திர பரீட்சை உள்​ளது. இந்த சாஸ்​திர பயிற்​சியை வெற்​றிகர​மாக முடித்த 12 சாஸ்​திர அறிஞர்​களை, காஞ்சி சங்கர மடத்​தின் பீடா​திப​தி​கள் ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்​திரசேகரேந்​திர சரஸ்​வதி சுவாமிகள் பாராட்​டி, ஆசி வழங்​கினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow