விஷாலின் ‘மகுடம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ‘மகுடம்’. இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் 3 கெட்டப்களில் விஷால் இருப்பது போன்று வடிவமைத்துள்ளது படக்குழு

விஷால் நடித்து வரும் ‘மகுடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ‘மகுடம்’. இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் 3 கெட்டப்களில் விஷால் இருப்பது போன்று வடிவமைத்துள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் பலரும் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.
What's Your Reaction?