‘சிவாஜி’ படத்தில் நடிக்காதது ஏன்? - சத்யராஜ் விளக்கம்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘சிவாஜி’. ஏவிஎம் தயாரிப்பில் உருவான இப்படம், 2007ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி வெளியானது. இதில் முதலில் சுமன் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜை தான் அணுகினார்கள்

Aug 27, 2025 - 18:05
 0  3
‘சிவாஜி’ படத்தில் நடிக்காதது ஏன்? - சத்யராஜ் விளக்கம்

‘சிவாஜி’ படத்தில் நடிக்காமல் போனது ஏன் என்பதற்கான காரணத்தை நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘சிவாஜி’. ஏவிஎம் தயாரிப்பில் உருவான இப்படம், 2007-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி வெளியானது. இதில் முதலில் சுமன் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜை தான் அணுகினார்கள். அவரோ நடிக்க முடியாது என்று விலகிவிட்டார். அந்தச் சமயத்தில் இணையத்தில் ரஜினியுடன் நடிக்க மறுத்த சத்யராஜ் என்று பலரும் குறிப்பிட்டார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow