வியத்தகு வசூல் வேட்டையில் ‘துடரும்’ - படக்குழு மகிழ்ச்சி

‘துடரும்’ படத்தின் வியத்தகு வசூல் வேட்டையால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஏப்ரல் 25-ம் தேதி தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான படம் ‘துடரும்’.

May 7, 2025 - 13:20
 0  4
வியத்தகு வசூல் வேட்டையில் ‘துடரும்’ - படக்குழு மகிழ்ச்சி

‘துடரும்’ படத்தின் வியத்தகு வசூல் வேட்டையால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

ஏப்ரல் 25-ம் தேதி தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான படம் ‘துடரும்’. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், விளம்பரப்படுத்துதலும் இல்லாமல் இப்படம் வெளியானது. முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன், இப்படத்தின் வசூல் வேட்டை தொடங்கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow