விப்ராஜ் ஆன் ஃபயர்: டிம் டேவிட், சால்ட் துணையால் 163 ரன்கள் எடுத்த ஆர்சிபி | RCB vs DC

நடப்பு ஐபிஎல் சீசனின் 24-வது லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

Apr 10, 2025 - 23:00
 0  3
விப்ராஜ் ஆன் ஃபயர்: டிம் டேவிட், சால்ட் துணையால் 163 ரன்கள் எடுத்த ஆர்சிபி | RCB vs DC

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 24-வது லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் பந்து வீச முடிவு செய்தார். பெங்களூரு அணிக்காக கோலி மற்றும் பிலிப் சால்ட் இணைத்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow