‘விடாமுயற்சி’ படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மகிழ் திருமேனி!

‘விடாமுயற்சி’ படம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி. மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தடையற தாக்க’.

Jun 28, 2025 - 14:20
 0  3
‘விடாமுயற்சி’ படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மகிழ் திருமேனி!

‘விடாமுயற்சி’ படம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தடையற தாக்க’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம், தற்போது மறுவெளியீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதனை பார்க்க அருண் விஜய், இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow