சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ டைட்டில் டீசர் வீடியோ எப்படி?

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. 

Jan 29, 2025 - 17:20
 0  5
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ டைட்டில் டீசர் வீடியோ எப்படி?

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. இந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரன் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 100-வது படமாகும். அதுமட்டுமன்றி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்பே இந்தப் படத்தின் தலைப்பு ‘பராசக்தி’ என்ற தகவல் வெளியாகிவிட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow