விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ டீசர் வெளியீடு
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கு ‘கிங்டம்’ எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கு ‘கிங்டம்’ எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு.
’ஜெர்சி’ இயக்குநர் கெளதம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா புதிய படமொன்றில் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தாலும், படம் பற்றிய எந்தவொரு தகவலும் வெளியாகாமல் படக்குழு பார்த்துக் கொண்டது. தற்போது இப்படத்துக்கு ‘கிங்டம்’ எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரை வெளியிட்டுள்ளது படக்குழு.
What's Your Reaction?