விஜய் ஆண்டனியின் ’சக்தி திருமகன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சக்தி திருமகன்’ திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘சக்தி திருமகன்’.

Jul 11, 2025 - 14:45
 0  8
விஜய் ஆண்டனியின் ’சக்தி திருமகன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சக்தி திருமகன்’ திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘சக்தி திருமகன்’. விஜய் ஆண்டனியே நாயகனாக நடித்து, இசையமைத்து தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது செப்டம்பர் 5-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow