இந்திய சினிமாவில் அதிக வசூல்: புதிய சாதனை நோக்கி ‘புஷ்பா 2’

இந்தியாவில் தயாரான படங்களுள் அதிக வசூல் செய்த படம் ஆமிர்கான் நடிப்பில் வெளியான ‘டங்கல்’. இப்படம் ரூ.1950 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்த இடத்தில் ‘பாகுபலி 2’ இருக்கிறது.

Dec 27, 2024 - 18:40
 0  4
இந்திய சினிமாவில் அதிக வசூல்: புதிய சாதனை நோக்கி ‘புஷ்பா 2’

அதிக வசூல் செய்த இந்தியப் படம் என்ற மாபெரும் சாதனையை ‘புஷ்பா 2’ படைக்கும் என வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியாவில் தயாரான படங்களுள் அதிக வசூல் செய்த படம் ஆமிர்கான் நடிப்பில் வெளியான ‘டங்கல்’. இப்படம் ரூ.1950 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்த இடத்தில் ‘பாகுபலி 2’ இருக்கிறது.

இப்படம் ரூ.1810 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு சாதனையையும் ‘புஷ்பா 2’ முறியடிக்கும் என்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow