‘விக்ரம் 63’ அப்டேட்: நாயகியாக மீனாட்சி சவுத்ரி ஒப்பந்தம்

விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக மீனாட்சி சவுத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ’வீர தீர சூரன்’ படத்துக்கு பிறகு விக்ரமின் அடுத்த படம் என்ன என்பதில் குழப்பம் நீடித்தது.

Oct 29, 2025 - 13:20
 0  3
‘விக்ரம் 63’ அப்டேட்: நாயகியாக மீனாட்சி சவுத்ரி ஒப்பந்தம்

விக்ரம் நடிக்கவுள்ள அடுத்தப் படத்தின் நாயகியாக மீனாட்சி சவுத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

’வீர தீர சூரன்’ படத்துக்கு பிறகு விக்ரமின் அடுத்த படம் என்ன என்பதில் குழப்பம் நீடித்தது. மடோன் அஸ்வின், பிரேம் குமார் ஆகியோர் இயக்குநராக ஒப்பந்தமாகி பின்பு விலகிவிட்டார்கள். தற்போது அறிமுக இயக்குநர் இயக்கத்தில் அடுத்த படம் என்பதை முடிவு செய்துவிட்டார் விக்ரம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow