’ஜெயிலர் 2’ அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் வித்யா பாலன்
‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தமாகி இருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு, தொடர்ந்து கோவாவில் தொடங்கவுள்ளது. கோவாவில் சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட சில முக்கிய காட்சிகளை படமாக்க முடிவு செய்திருக்கிறது படக்குழு.
What's Your Reaction?