வலுக்கும் இஸ்ரேல் - ஈரான் போர்: மகனின் திருமணத்தை ஒத்திவைத்த நெதன்யாகு

ஈரானுடனான மோதல் அதிகரித்து வருவதால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மகனின் திருமணம் ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jun 16, 2025 - 11:50
 0  4
வலுக்கும் இஸ்ரேல் - ஈரான் போர்: மகனின் திருமணத்தை ஒத்திவைத்த நெதன்யாகு

டெல் அவிவ்: ஈரானுடனான மோதல் அதிகரித்து வருவதால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மகனின் திருமணத்தை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரு​கிறது. இஸ்ரேல் தாக்​குதலில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி தலைமையகம் தீக்கிரையானது. எண்ணெய் வயல்​கள் நாசமாகின. இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நடத்திய பதில் தாக்குதலில், இஸ்ரேலில் 13 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் படுகா​யம் அடைந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow