வரி குறைப்பு: இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி முறைக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல்

மத்திய அரசு முன்மொழிந்துள்ள இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரி முறையை ஏற்க மாநில அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Aug 21, 2025 - 18:10
 0  3
வரி குறைப்பு: இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி முறைக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல்

புதுடெல்லி: மத்திய அரசு முன்மொழிந்துள்ள இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரி முறையை ஏற்க மாநில அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த வெள்​ளிக்​கிழமை நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில் உரை​யாற்​றிய பிரதமர் நரேந்​திர மோடி, நாட்டு மக்​களுக்கு நற்​செய்​தி​யாக தீபாவளிக்​குள் பொருட்​களுக்​கான ஜிஎஸ்டி வரி கணிச​மாக குறைக்​கப்​படும் என்ற அறி​விப்பை வெளி​யிட்​டார். அதாவது குறைந்த பட்​சம் 5 சதவீதம், அதி​கபட்​சம் 18 சதவீதம் கொண்ட இரு அடுக்​கு​களாக ஜிஎஸ்டி வரியை சீர்​திருத்​தம் செய்ய மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow