வசூல் மற்றும் இளையராஜா விவகாரம்: ‘குட் பேட் அக்லி’ தயாரிப்பாளர் விளக்கம்

‘குட் பேட் அக்லி’ படத்தின் வசூல் மற்றும் இளையராஜா விவகாரம் தொடர்பாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.

Oct 18, 2025 - 14:15
 0  3
வசூல் மற்றும் இளையராஜா விவகாரம்: ‘குட் பேட் அக்லி’ தயாரிப்பாளர் விளக்கம்

‘குட் பேட் அக்லி’ படத்தின் வசூல் மற்றும் இளையராஜா விவகாரம் தொடர்பாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.

’குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்கள் உபயோகித்தது குறித்து தயாரிப்பு நிறுவனத்துக்கும், இளையராஜாவுக்கு மோதல் வெடித்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ‘டியூட்’ பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow