ரஜினி படத்தை இயக்குவீர்களா? – மாரி செல்வராஜ் பதில்
ரஜினி படத்தை இயக்கவுள்ளீர்களா என்ற கேள்விக்கு மாரி செல்வராஜ் பதிலளித்துள்ளார். ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ரஜினி படத்தை இயக்கவுள்ளீர்களா என்ற கேள்விக்கு மாரி செல்வராஜ் பதிலளித்துள்ளார்.
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில் இயக்குநர் மாரி செல்வராஜும் இருந்தார். ஆனால், அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார். இதனிடையே பத்திரிகையாளர் சந்திப்பின் போது ரஜினியுடனான சந்திப்பு, ரஜினி படம் இயக்கம் குறித்து மாரி செல்வராஜிடம் கேள்வி எழுப்பினார்கள்.
What's Your Reaction?