’லவ் டுடே 2’ உருவாகும் வாய்ப்பு: பிரதீப் ரங்கநாதன்

‘லவ் டுடே’ படத்தின் 2-ம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். ‘டியூட்’ படத்தினை விளம்பரப்படுத்த பேட்டிகள் அளித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.

Oct 14, 2025 - 13:35
 0  3
’லவ் டுடே 2’ உருவாகும் வாய்ப்பு: பிரதீப் ரங்கநாதன்

‘லவ் டுடே’ படத்தின் 2-ம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

‘டியூட்’ படத்தினை விளம்பரப்படுத்த பேட்டிகள் அளித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இதில் ‘லவ் டுடே 2’ உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக “’லவ் டுடே 2’ படம் இயக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்கான கதையின் யோசனையும் தயாராக இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow