ரூ.700 கோடி வசூலை கடந்தது ‘காந்தாரா: சாப்டர் 1’

உலகளவில் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் 700 கோடி வசூலைக் கடந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து வெளியான படம் ‘காந்தாரா: சாப்டர் 1’.

Oct 18, 2025 - 14:50
 0  3
ரூ.700 கோடி வசூலை கடந்தது ‘காந்தாரா: சாப்டர் 1’

உலகளவில் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் ரூ.700 கோடி வசூலைக் கடந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து வெளியான படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. இப்படம் வெளியான அன்று வசூல் குறைவாக இருந்தாலும், அடுத்டுத்த நாட்களில் வசூல் அதிகரிக்க தொடங்கியது. இதனால் படக்குழு உற்சாகமடைந்தது. தற்போது இப்படம் ரூ.700 கோடி வசூலை கடந்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow