‘அமரன்’ படத்துக்காக உருமாறிய சிவகார்த்திகேயன் - வீடியோ வைரல்
‘அமரன்’ படத்துக்காக சிவகார்த்திகேயன் உடலமைப்பை மாற்றியமைத்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘அமரன்’ படத்துக்காக சிவகார்த்திகேயன் உடலமைப்பை மாற்றியமைத்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் ‘அமரன்’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்தது. சமீபத்தில் தான் இதன் 100-வது நாள் விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
What's Your Reaction?